உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ் குமாரி தில்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜ் குமாரி தில்லான் (Raj Kumari Dhillon) என்பவர் ஆம் ஆத்மி கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். 2020 ஆம் ஆண்டு 7வது தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் ஹரி நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் தஜிந்தர் பால் சிங் பக்காவை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] இதற்கு முன்பு இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வார்டு உறுப்பினராக இருந்தார். [3]

தேர்தல் செயல்திறன்

[தொகு]
தில்லி சட்டமன்றத் தேர்தல், 2020: ஹரி நகர் சட்டமன்றத் தொகுதி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
ஆம் ஆத்மி கட்சி இராஜ் குமாரி தில்லான் 58,087 53.67 -4.75
பா.ஜ.க தஜிந்தர் பால் சிங் பக்கா 37,956 35.07
காங்கிரசு சுரீந்தர் குமார் சேத்தியா 10,394 9.60 +4.08
பதிவான வாக்குகள் 1,08,375 61.86 -6.44
ஆஆக கைப்பற்றியது மாற்றம் -4.75


மேற்கோள்கள்

[தொகு]
  1. "Delhi Elections 2020, Raj Kumari Dhillon Profile: Hari Nagar Constituency Aam Aadmi Party Candidate Full Profile | Vidhan Sabha Chunav Date, Results" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  2. "Raj Kumari Dhillon Election Results 2020: News, Votes, Results of Delhi Assembly" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
  3. "Delhi Elections: In Hari Nagar, a Contest Between Veterans and an Upstart". பார்க்கப்பட்ட நாள் 2021-03-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜ்_குமாரி_தில்லான்&oldid=3821406" இலிருந்து மீள்விக்கப்பட்டது