இராஜ் கரண் சிங்
Appearance
இராஜ் கரண் சிங் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | கிரிராஜ் சிங் |
பின்னவர் | இராம் சிங் |
தொகுதி | சுல்தான்பூர் மக்களவைத் தொகுதி, உத்தரப் பிரதேசம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | நெவாடா, அமேதி மாவட்டம், ஐக்கிய மாகாணங்கள், பிரித்தானிய இந்தியா | 1 ஏப்ரல் 1936
இறப்பு | 25 சூன் 2023 நெவாடா, அமேதி மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 87)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சியாம் பதி |
மூலம்: [1] |
இராஜ் கரண் சிங் (Raj Karan Singh) (1 ஏப்ரல் 1936 - 25 சூன் 2023) ஒரு இந்திய அரசியல்வாதி. இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராக உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2]
சிங் தனது 87வது வயதில் 25 சூன் 2023 அன்று அமேதி மாவட்டத்தின் நெவாடாவில் காலமானார் [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ India. Parliament. House of the People; India. Parliament. Lok Sabha (1989). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. pp. 4–. பார்க்கப்பட்ட நாள் 3 July 2020.
- ↑ The Illustrated Weekly of India. Times of India. பார்க்கப்பட்ட நாள் 3 July 2020.
- ↑ "Raj Karan Singh, Congress' former Sultanpur MP, dies at 90". பார்க்கப்பட்ட நாள் 25 Jun 2023.