உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜ்பூர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 21°56′N 75°08′E / 21.94°N 75.14°E / 21.94; 75.14
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராஜ்பூர்
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மத்திய இந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம்
மாவட்டம்பர்வானி
மக்களவைத் தொகுதிகார்கோன்
ஒதுக்கீடுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மத்தியப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

இராஜ்பூர் சட்டமன்றத் தொகுதி (Rajpur, Madhya Pradesh Assembly constituency) என்பது மத்திய இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் 230 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.[1][2][3]

இச்சட்டமன்றத் தொகுதி பர்வானி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1957 மங்கிலால் தாஜ்சிங் இந்திய தேசிய காங்கிரசு
1962 தேவிசிங் லோனியாஜி பாரதீய ஜன சங்கம்
1967 பி. மகது இந்திய தேசிய காங்கிரசு
1972
1977 வீர்சிங் தேவிசிங்
1980 பர்குபாய் சௌகான் இந்திய தேசிய காங்கிரசு
1985
1990 திவான் சிங் விட்டல் பாரதிய ஜனதா கட்சி
1993 பாலா பச்சன் இந்திய தேசிய காங்கிரசு
1998
2003 திவான்சிங் படேல் பாரதிய ஜனதா கட்சி
2008 தேவிசிங் படேல்
2013 பாலா பச்சன் இந்திய தேசிய காங்கிரசு
2018
2023


தேர்தல் முடிவுகள்

[தொகு]
2023 மத்தியப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: இராஜ்பூர்[4]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு பாலா பச்சன் 1,00,333 47.75
பா.ஜ.க அந்தர் சிங் பட்டேல் 99,443 47.33
நோட்டா நோட்டா 1,846 0.88
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள்
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும்

[தொகு]

ராஜ்பூர், மத்திய பிரதேசம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Madhya Pradesh 2013". National Election Watch. Retrieved 25 May 2018.
  2. "List of Assembly Constituencies". Election Commission of India. Retrieved 25 May 2018.
  3. "Vidhansabha Seats". Election In India. Retrieved 18 May 2018.
  4. "3 Union ministers feature in BJP's second list for Madhya Pradesh polls". India Today. Retrieved 25 September 2023.

21°56′N 75°08′E / 21.94°N 75.14°E / 21.94; 75.14