இராஜேசு சம்பாஜி பவார்
Appearance
இராஜேசு சம்பாஜி பவார் | |
---|---|
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான் |
தொகுதி | நைகான் |
பதவியில் 2019–2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 ஆகத்து 1972 நாந்தேட் மாவட்டம், மகாராட்டிரம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
கல்வி | இளநிலை தொழில்நுட்பம் (எந்திரப் பொறியியல்) |
இராஜேசு சம்பாஜி பவார் (Rajesh Sambhaji Pawar) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், நாந்தேட் மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தலைவரும் ஆவார். இவர் 2019 மகாராட்டிர சட்டமன்றத் தேர்தலில் நைகான் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வசந்த்ராவ் பல்வந்த்ராவ் சவானை தோற்கடித்தார்.[1][2] பவார் மீண்டும் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.