உள்ளடக்கத்துக்குச் செல்

இராசிராம் தெப்பர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசிராம் தெப்பர்மா
Rashiram Debbarma
திரிபுரா வருவாய்த் துறை அமைச்சர்
பதவியில்
1977–1983
உறுப்பினர், திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில்
1977–1998
முன்னையவர்காளிதாசு தெப்பர்மா
பின்னவர்மனோரஞ்சன் தெப்பர்மா
தொகுதிமண்டைபசார் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு5 ஆகத்து 2019
மாந்தவி
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
துணைவர்புத்து லட்சுமி தெப்பர்மா

இராசிராம் தெப்பர்மா (Rashiram Debbarma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். திரிபுரா மாநில அரசியலில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவு உறுப்பினராகச் செயல்பட்டார். 1977, 1983, 1988 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் திரிபுரா சட்டமன்றத்தில் மண்டைபசார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] புத்து லட்சுமி என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். இராசிராம் தெப்பர்மா 2019 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 ஆம் தேதியன்று இறந்தார்.[5]

1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மண்டைபசார் சட்டமன்றத் தொகுதியில் காசிரோட்டு தெப்பர்மாவுக்கு எதிராக இராசிராம் தெப்பர்மா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[6]

1983, 1988, 1993 ஆம் ஆண்டுகளில் இதே சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[7]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Tripura Assembly Election Results in 1977". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  2. "Tripura Assembly Election Results in 1983". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  3. "Tripura Assembly Election Results in 1988". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  4. "Tripura Assembly Election Results in 1993". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  5. "প্রাক্তন বিধায়কের জীবনাবসান , শোক". Khabor Pratidin (in Bengali). 6 August 2019. பார்க்கப்பட்ட நாள் 23 August 2019.
  6. "Mandaibazar Election Result".
  7. "Mandaibazar Assembly Election Results".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராசிராம்_தெப்பர்மா&oldid=3846280" இலிருந்து மீள்விக்கப்பட்டது