உள்ளடக்கத்துக்குச் செல்

இராசிபுரம் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராசிபுரம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்திருசெங்கோடு ரோடு, இராசிபுரம், தமிழ்நாடு -637408
இந்தியா
ஆள்கூறுகள்11°27′12.5″N 78°10′42.9″E / 11.453472°N 78.178583°E / 11.453472; 78.178583
ஏற்றம்222 மீட்டர்கள் (728 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
தடங்கள்{சேலம் - கரூர் வழித்தடம்
நடைமேடை3
இருப்புப் பாதைகள்3
இணைப்புக்கள்ஆட்டோ ரிக்சா, வாடகையுந்து நிலையம்,
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைதரையில் உள்ள நிலையம்
தரிப்பிடம்இல்லை
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடுRASP
மண்டலம்(கள்) தென்னக இரயில்வே
கோட்டம்(கள்) சேலம் தொடருந்து கோட்டம்
பயணக்கட்டண வலயம்தென்னக இரயில்வே
வரலாறு
திறக்கப்பட்டதுமே 2013 (11 ஆண்டுகளுக்கு முன்னர்) (2013-05)
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
இராசிபுரம் is located in தமிழ் நாடு
இராசிபுரம்
இராசிபுரம்
தமிழக வரைபடத்தில் உள்ள இடம்
இராசிபுரம் is located in இந்தியா
இராசிபுரம்
இராசிபுரம்
இந்திய வரைபடத்தில் உள்ள இடம்

இராசிபுரம் இரயில் நிலையம் (Rasipuram railway station, நிலையக் குறியீடு:RASP) இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள, நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இராசிபுரம் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் புதிதாக உருவாக்கப்பட்ட சேலம் - கரூர் பாதையில் இருக்கும் ஒரு நிலையமாகும். இது மே 2013 ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. இந்த நிலையம் இந்திய இரயில்வேயின், தெற்கு இரயில்வே மண்டலத்தால் இயக்கப்படும், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "ராசிபுரம் ரயில் நிலையத்தில் புதிய ரயில்கள் நின்று செல்ல எம்.பி. கோரிக்கை". தினமணி (30 நவம்பர் 2019)
  2. "New passenger train chugs into grand reception at Karur junction". The Hindu.

வெளி இணைப்புகள்[தொகு]