இரமண மூர்த்தி
Appearance
ஜெ. வி. ரமண மூர்த்தி | |
---|---|
பிறப்பு | 20 மே, 1933 விஜயநகரம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 22 June 2016 ஐதராபாத்து (இந்தியா), தெலங்காணா, இந்தியா | (அகவை 83)
மற்ற பெயர்கள் | அபர கிரிசம் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1957-2015 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கன்யாசுல்கம் |
உறவினர்கள் | ஜெ. வி. சோமயாஜுலு (சகோதரர்) |
விருதுகள் | நந்தி விருது |
ஜொன்னலகடா வெங்கட ரமண மூர்த்தி (தெலுங்கு: జె. వి. రమణమూర్తి; 20 May 1933 – 22 June 2016) என்பவர் தெலுங்கு திரைப்பட நடிகரும் மற்றும் நாடக நடிகரும் ஆவார். [1][2]
திரைத்துறை
[தொகு]இரமண மூர்த்தி 20 மே 1933 அன்று விஜயநகரம் மாவட்டத்தில் பிறந்தார். இவர் அறிவியலில் பட்டம் பெற்று பின்னர் விரிவுரையாளராக கல்வித்துறையில் பணியாற்றினார். இவர் ஜொ. வெ. சோமயாஜுலுவின் சகோதரர் ஆவார்.
இறப்பு
[தொகு]22 ஜூன் 2016 இல் ஐதராபாத்தில் இதய அடைப்பு ஏற்பட்டு இறந்தார்.[3][4] இவர் தனது 83 வயதில் இறந்தார்.[5]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Veteran actor Ramana Murthi passes away - Times of India". 23 June 2016. http://timesofindia.indiatimes.com/city/hyderabad/Veteran-actor-Ramana-Murthi-passes-away/articleshow/52878399.cms.
- ↑ Ramana Murthy, Character Artists, S. V. Rama Rao, Kinnera Publications, Hyderabad, 2011, pp: 66-7.
- ↑ jalapathy (22 June 2016). "Actor J V Ramana Murthi passes away". Archived from the original on 3 August 2018. Retrieved 2 April 2024.
- ↑ "Ramana Murthi J.V." ஐ. எம். டி. பி இணையத்தளம்.
- ↑ "Telugu actor JV Ramana murthy passes away". ABP Live. 22 June 2016. Retrieved 24 June 2016.