உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்னேசு சதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்னேசு சதா
பீகார் ஆளுஞர் சதா (இடது) அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்த காட்சி
அமைச்சர்-பீகார் அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
15 மார்ச் 2024
ஆளுநர்இராசேந்திர அர்லேகர்
முதலமைச்சர்நிதிஷ் குமார்
உறுப்பினர்-பீகார் சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2010
தொகுதிசோபார்சா
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஐக்கிய ஜனதா தளம்
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

இரத்னேசு சதா (Ratnesh Sada) பீகாரைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும், பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். சதா 2020 பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சோன்பர்ஷா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3] 2023 சூன் மாதம் சதா பீகார் அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ratnesh Sada Sonabarsha Candidate". News18.
  2. Live, A. B. P. "Bihar Elections 2020 Candidate | Ratnesh Sada | Sonbarsha (sc)". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
  3. "Ratnesh Sada Election Results 2020: News, Votes, Results of Bihar Assembly". NDTV.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-21.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்னேசு_சதா&oldid=3976915" இலிருந்து மீள்விக்கப்பட்டது