உள்ளடக்கத்துக்குச் செல்

இரத்தினமங்கலம்

ஆள்கூறுகள்: 12°51′42″N 80°08′20″E / 12.8616°N 80.1389°E / 12.8616; 80.1389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரத்தினமங்கலம்
இரத்தினமங்கலம் is located in தமிழ் நாடு
இரத்தினமங்கலம்
இரத்தினமங்கலம்
ஆள்கூறுகள்: 12°51′42″N 80°08′20″E / 12.8616°N 80.1389°E / 12.8616; 80.1389
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்செங்கல்பட்டு
ஏற்றம்
23.73 m (77.85 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்2,324
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
600048
புறநகர்ப் பகுதிகள்வண்டலூர், கேளம்பாக்கம், மேலக்கோட்டையூர், நல்லம்பாக்கம், வெங்கம்பாக்கம், வேங்கடமங்கலம்
மக்களவைத் தொகுதிகாஞ்சிபுரம்
சட்டமன்றத் தொகுதிசெங்கல்பட்டு

இரத்தினமங்கலம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 23.73 மீ. உயரத்தில், (12°51′42″N 80°08′20″E / 12.8616°N 80.1389°E / 12.8616; 80.1389) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இரத்தினமங்கலம் அமையப் பெற்றுள்ளது.

இரத்தினமங்கலம் is located in தமிழ் நாடு
இரத்தினமங்கலம்
இரத்தினமங்கலம்
இரத்தினமங்கலம் (தமிழ் நாடு)

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள இரத்தினமங்கலம் (முன்னர் காஞ்சிபுரம் மாவட்டத்தின்) பகுதியின் மொத்த மக்கள்தொகை 2,324 ஆகும். இதில் 1,194 பேர் ஆண்கள் மற்றும் 1,130 பேர் பெண்கள் ஆவர்.[2]

சமயம்

[தொகு]

இந்துக் கோயில்

[தொகு]

நான்காயிரம் சதுர அடி பரப்பளவில் ஐந்து நிலைகளுடன் கூடிய கோபுரத்தைக் கொண்டு, இந்தியாவிலேயே குபேரனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலான இலட்சுமி குபேரர் கோயில் அமைந்துள்ள ஒரே இடமாக இரத்தினமங்கலம் அறியப்படுகிறது.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tamil Nadu (India) Legislature Legislative Assembly (1984). Madras Legislative Assembly debates; official report. Legislative Assembly.
  2. "Rattinamangalam Village Population - Chengalpattu - Kancheepuram, Tamil Nadu". www.census2011.co.in. Retrieved 2025-01-02.
  3. "ரத்தினமங்கலத்தில் குபேர பகவானுக்கு திருக்கல்யாணம்". Hindu Tamil Thisai. 2024-06-13. Retrieved 2025-01-02.
  4. மாலை மலர் (2016-05-09). "வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் கோயில்". www.maalaimalar.com. Retrieved 2025-01-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்தினமங்கலம்&oldid=4182027" இலிருந்து மீள்விக்கப்பட்டது