இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு
Appearance
இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு என்பது தமிழ்நாட்டுத் தலைநகரான சென்னையில் 1968 ஆம் ஆண்டு சனவரி 3 - 10 வரை நடைபெற்ற பன்னாட்டு தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஆகும். இந்த மாநாட்டின் முதல் நாள் சென்னை கடற்கரையில் 9 தமிழ் அறிஞர்களின் சிலைகள் எடுக்கப்பெற்றன. அவர்கள் வருமாறு: திருவள்ளுவர், ஔவையார், கம்பர், ஜி. யு. போப், கால்டுவெல், பாரதியார், பாரதிதாசன், வ. உ. சி, வீரமாமுனிவர் ஆகியோர் ஆவர். இவர்களோடு தமிழ் இலக்கிய சிலப்பதிகாரத்தின் முக்கிய கதாபாத்திரமான கண்ணகியின் சிலையும் எடுக்கப்பட்டது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2வது உலகத் தமிழ் மாநாடு". பார்க்கப்பட்ட நாள் 22 செப்டம்பர் 2021.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "2nd International conference seminar of Tamil Studies". tamilnation.org. பார்க்கப்பட்ட நாள் 22-09-2021.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) (ஆங்கில மொழியில்) - ↑ மு. கருணாநிதி. "136: உலகத் தமிழ் மாநாடு". [[நெஞ்சுக்கு நீதி (நூல்)|நெஞ்சுக்கு நீதி முதல் பாகம்]] (Google Drive). திருமகள் நிலையம். pp. 723–726. இணையக் கணினி நூலக மைய எண் 20404301.
{{cite book}}
:|editor1-first=
missing|editor1-last=
(help); URL–wikilink conflict (help)CS1 maint: numeric names: editors list (link)
வெளி இணைப்புகள்
[தொகு]2வது உலகத் தமிழ் மாநாட்டில் அண்ணாவின் தயங்காதே தமிழா எனும் உரை