இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர்
Appearance
ஆட்சி மொழி | தெலுங்கு, தமிழ் |
தலைநகரம் | மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695, திருச்சி 1695-1716, மதுரை 1716–1736. |
முன்ஆட்சி | பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு |
பின்ஆட்சி | இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்) |
பிரிவு | ராமநாதபுரம் |
இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் நாயக்க மன்னர்களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1659-ஆம் ஆண்டில் நான்கு மாதங்கள் மட்டுமேயாகும். இவர் காலத்தில் லிங்கம நாயக்கர் தலைமையில் திருச்சிக் கோட்டை வலுவாக்கப்பட்டது.[1]
பொ.ஆ. 1659-ஆம் ஆண்டிலேயே இரண்டாம் முத்துவீரப்பனின் மகன் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். நாயக்க மன்னர்களில் திருமலை நாயக்கருக்கு அடுத்தபடியா சொக்கநாத நாயக்கர் புகழ்பெற்றிருந்தார். 23 ஆண்டுகள் இவர் ஆட்சிபுரிந்தார். [2]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழிணையம் - தகவலாற்றுப்படை". www.tagavalaatruppadai.in. Retrieved 2025-02-01.
- ↑ "அந்த நாள் 43: சிக்கல்கள் நிறைந்த சொக்கநாதர் காலம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/supplements//509273-south-india-history-series.html. பார்த்த நாள்: 1 February 2025.