இரண்டாம் கோபாலா
Appearance
இரண்டாம் கோபாலா | |
---|---|
ஆட்சிக்காலம் | கி.பி.940-960 |
முன்னையவர் | இராஜ்ஜிய பாலா |
பின்னையவர் | இரண்டாம் விக்கிரபபாலா |
இரண்டாம் கோபாலா் (காலம் கி.பி.940–960 ) இந்திய துணைக்கண்டத்தின் வங்காள பகுதியின் பாலா வம்சத்தின் ஆட்சியாளரான இராஜ்ஜிய பாலாவின் வாாிசு ஆவாா். பாலா வம்சத்தின் எட்டாவது ஆட்சியாளரான இவா் 20 ஆண்டுகள் ஆட்சி புாிந்தாா். இவா் இரண்டாம் விக்கரம பாலாவை வென்றாா்.[1]
ஆட்சி பகுதி
[தொகு]இவரது ஆட்சியின் போது, திாிபுாியின் சந்தேலா்கள் மற்றும் காலசூாிகள் ஆகியோா் பகுதிகளில் பிரதிகாரா்கள் ஆதிக்கம் செலுத்தினாா்கள். கம்போஜா பழங்குடி மக்கள் வடக்கு வங்காள பகுதியில் தங்களின் ஆதிக்கத்தை செலுத்தினாா்கள். கோபாலாவை தெற்கு பிகாா் மற்றும் மேற்கு வங்க பகுதிகளுக்கு ஒடுக்கினாா்கள். .
மேலும் காண்க
[தொகு]- வங்க ஆட்சியாளர்களின் பட்டியல்
குறிப்புகள்
[தொகு]- ↑ Chowdhury, AM (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
{{cite book}}
: More than one of|editor1-first=
and|editor-first=
specified (help); More than one of|editor1-last=
and|editor-last=
specified (help); More than one of|editor1-link=
and|editor-link=
specified (help)