உள்ளடக்கத்துக்குச் செல்

இரண்டாம் குமாரகுப்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் குமாரகுப்தர்
10ம் குப்தப் பேரரசர்
ஆட்சிக்காலம்கி பி 473 - 476
முன்னையவர்புருகுப்தர்
பின்னையவர்புத்தகுப்தர்
அரசமரபுகுப்த வம்சம்
தாய்பத்மாவதிகுப்தா

இரண்டாம் குமாரகுப்தர் (Kumaragupta II) (ஆட்சிக் காலம்:கி பி 473 - 476), குப்தப் பேரரசின் 10வது பேரரசர் ஆவார்.

சாரநாத்தில் உள்ள கௌத புத்தரின் உருவச் சிற்பத்தில் உள்ள குறிப்புகளின் படி, புருகுப்தரின் மகனான இரண்டாம் குமாரகுப்தர், குப்தப் பேரரசின் பத்தாவது பேரரசராக அரியணை ஏறியதாக அறியப்படுகிறது.[1] நான்கு ஆண்டுகளே அரசாண்ட இரண்டாம் குமாரகுப்தருக்குப் பின், அவர் மகன் புத்தகுப்தர் அரியணை ஏறினார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Agarwal, Ashvini (1989). Rise and Fall of the Imperial Guptas. Delhi: Motilal Banarsidass. pp. 220, 223–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0592-5.
  2. "புத்தகுப்தர்".
அரச பட்டங்கள்
முன்னர் குப்தப் பேரரசர்
கி பி 473-476
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_குமாரகுப்தர்&oldid=3827031" இலிருந்து மீள்விக்கப்பட்டது