இரண்டாம் இராசசிம்மன்
Appearance
இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790 முதல் 792 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்த மன்னனாவான்[1]. இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் இராசசிம்மன் நெடுஞ்சடையன் என அழைக்கப்பெற்ற பாண்டிய மன்னன் பராந்தகனுடைய மகனாவான். இவனது ஆட்சியில் எப்போரும் நிகழவில்லை இத்தகைய காரணங்களினால் இவனைப் பற்றிய வரலாறுகள் செப்பேடுகள், பட்டயங்கள் எவற்றுள்ளும் குறிக்கப்படவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "4.2.5 நெடுஞ்சடையன் பராந்தகனும் அவனது மகனும் (கி.பி. 765-792)". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2015.