இரணைப்பாலை
Appearance
இரணைப்பாலை
Iranaipalai | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°20′N 80°42′E / 9.333°N 80.700°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | புதுக்குடியிருப்பு |
இரணைப்பாலை[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது முல்லைத்தீவுக்கு வடமேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
பாடசாலைகள்
[தொகு]மு/இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ira'nai-madu, ira'na-vila, Iratta-ku'lama". TamilNet. October 9, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36733.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 3". பார்க்கப்பட்ட நாள் 18 சனவரி 2024.