உள்ளடக்கத்துக்குச் செல்

இரட்டைத் தேங்காய் மரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரட்டைத் தேங்காய் மரம், திருவோடு காய் பனை.
Habit, with fruit
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Arecales
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Coryphoideae]]
சிற்றினம்:
Borasseae
பேரினம்:
Lodoicea

Comm. ex DC.
இனம்:
L. maldivica
இருசொற் பெயரீடு
Lodoicea maldivica
(J.F.Gmelin) Christian Hendrik Persoon
வேறு பெயர்கள் [2]
பட்டியல்
    • Borassus sonneratii Giseke
    • Cocos maldivica J.F.Gmel.
    • Cocos maritima Comm. ex H.Wendl.
    • Lodoicea callypige Comm. ex J.St.Hil.
    • Lodoicea sechellarum Labill.
    • Lodoicea sonneratii (Giseke) Baill.

இரட்டைத் தேங்காய் மரம் (Lodoicea; கடல் தேங்காய்) என்பது பனைக்குடும்பத்திலுள்ள ஒரு தோற்றமுள்ள இனத் தாவரமாகும். இதில் லோடிசியா மல்டிவிகா (Lodoicea maldivica) ஒரே ஒரு இனம் உள்ளது. இது சீசெல்சுவில் உள்ள தீவுகளுக்குரிய தாவரமாகும். இதன் விதையானது, உலகிலேயே அதிக எடைக் கொண்டதாகும். ஒரு விதையின் நீளம் 12 அங்குலம், அகலம் 3 அடி, எடை 20 எடைவரை கிலோ இருக்கும். இது இந்நிலையை அடைய இருபது வருடங்கள் ஆகும். இந்தியாவில் மாகே பயிரியல் பூங்காவிலும்,[3] கோவையில் அருங்காட்சியகத்திலும் காணலாம்.

உசாத்துணை

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lodoicea maldivica
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Fleischer-Dogley, F., Huber, M.J. & Ismail, S. (2011). "Lodoicea maldivica". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 10 November 2011. {{cite web}}: Invalid |ref=harv (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. "The Plant List: A Working List of All Plant Species". பார்க்கப்பட்ட நாள் May 16, 2014.
  3. https://mahe.gov.in/tourist-place/tp-museum-government-house/

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைத்_தேங்காய்_மரம்&oldid=3853590" இலிருந்து மீள்விக்கப்பட்டது