இரங்கச்சாரி மாதவன்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 29 அக்டோபர் 1960 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | இடது கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | இடது-கை வழமைச் சுழல் | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பன்முக வீரர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1982/83–1989/90 | தமிழ்நாடு | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 17 மே 2016 |
இரங்கச்சாரி மாதவன் (Rangachari Madhavan) என்பவர் இந்திய நாட்டின் முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரராவார். இவர் 29 அக்டோபர் 1960 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 ஆம் தேதியன்று பிறந்தார். முதல்தரப் போட்டிகளில் இவர் தமிழ்நாட்டுக்காக விளையாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சென்னையில் பிறந்து வளர்ந்த மாதவன் துடுப்பாட்டத்தில் மட்டையாளராகவும் பந்துவீச்சாளராகவும் விளையாடினார். இடது கை மட்டையாளராகவும் இடதுகை மெதுவாக இடது கை மரபுவழா பந்துவீச்சாளராகவும் பந்துகளை வீசும் திறன் பெற்றிருந்தார். அகவை 19 உட்பட்டோர் போட்டிகளில் தேர்வானதற்கு முன்னர் 39 முதல் தர ஆட்டங்களிலும் 5 பட்டியல் அ ஆட்டங்களிலும் பங்கேற்றுள்ளார். 1989/90 காலங்களில் இவர் தனது கடைசி முதல்தர மட்டைபந்து ஆட்டத்தை ஆடியுள்ளார். அப்போது அவரது அகவை 29.[1]
மாதவன் தொழில் ரீதியாக பட்டயக் கணக்காளராக இருந்தார். பத்து வருடங்கள் மத்திய கிழக்கில் வாழ்ந்த இவர் 2000 ஆம் ஆண்டுகளின் மத்தியில் சென்னை திரும்பினார். தமிழகத்தின் 19 வயதுக்குட்பட்ட தேர்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் மூத்த அணி தேர்வுக் குழுவில் உறுப்பினரானார். அதன் பிறகு இவர் அதன் தலைவராகவும் ஆனார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rangachari Madhavan". CricketArchive. Retrieved 19 May 2016.
- ↑ "A trophy that eludes TN". The Hindu. Retrieved 19 May 2016.