இரக்கம்
Appearance

இரக்கம் (ⓘ) (pity) என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.[1]
இரங்கல்
[தொகு]உயிர்கள் இழப்போ, அல்லது மாபெரும் பொருள் இழப்போ நேருகையில், தலைவர்களும் பெரியோரும் இரங்கல் தெரிவிப்பது அவர்களின் இரக்க உணர்வினை வெளிப்படுத்தும் முறையாகும்.