உள்ளடக்கத்துக்குச் செல்

இயோபின்றெ புஸ்தகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயோபின்றெ புஸ்தகம்
இயக்கம்அமல் நீரத்
தயாரிப்புஅமல் நீரத், பகத் பாசில்
கதைகோபன் சிதம்பரம்
இசைசினேகா எஸ். நாயர்
யாக்சன் காரி பெரேரா
நடிப்புபகத் பாசில்
ஜெயசூர்யா
லால்
இஷா ஷர்வானி
பத்மபிரியா ரீனு மேத்யூஸ்
லெனா
ஒளிப்பதிவுஅமல் நீரத்
வெளியீடுநவம்பர் 7, 2014
நீளம்155 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிமலையாளம்

இயோபின்றெ புஸ்தகம் (Iyobinte Pusthakam) ஒரு மலையாளத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் கதை ஆங்கிலேயரின் காலத்திலும் அதற்குப் பின்னான காலத்திலும் மூணாரில் நடப்பதான வரலாற்றுப் புனைவுக் கதையாகும். இத்திரைப்படத்தை இயக்கியவர் அமல் நீரத். இத்திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளரும் அவரே.[1] இத்திரைப்படம் அதன் ஒளிப்பதிவிற்காக பாராட்டப்பட்டது.[2] இது 2014, மார்ச் மாதம் படமாக்கத் தொடங்கி 2014, ஏப்ரல் ஏழாம் தியதி வெளியிடப்பட்டது.[3][4] இயோப்புக்கும் அவரது மூன்று மகன்களுக்கும் இடையே நடக்கும் நிகழ்வே படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியவர் கோபாலன் சிதம்பரம்.[5]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Fahadh will now woo Isha Sharvani - The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-02-21. Retrieved 2014-04-18.
  2. Akhila Menon (12 November 2014). "Iyobinte Pusthakam: A Tale Of Love, Lust And Vengeance". filmibeat.com. Retrieved 12 Nov 2014.
  3. "Iyobinte pustakam starts shoot - The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-04-12. Retrieved 2014-04-18.
  4. "Padmapriya's 'classic' looks land her another period film - The Times of India". Timesofindia.indiatimes.com. 2014-04-14. Retrieved 2014-04-18.
  5. "Fahad Turns Producer - Malayalam Movie News". IndiaGlitz.com. 2014-02-27. Retrieved 2014-04-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயோபின்றெ_புஸ்தகம்&oldid=4116984" இலிருந்து மீள்விக்கப்பட்டது