உள்ளடக்கத்துக்குச் செல்

இயன் தோப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யன் தோர்ப்
Ian Thorpe

Personal information
முழுப்பெயர்: இயன் ஜேம்ஸ் தோர்ப்
பட்டப்பெயர்கள்: தொர்பேடோ, தோர்ப்பி
தேசியம்:  ஆத்திரேலியா
பிறப்பு: அக்டோபர் 13, 1982 (1982-10-13) (அகவை 42)
பிறந்த இடம்: சிட்னி, நியூ சவுத் வேல்ஸ்

இயன் ஜேம்ஸ் தோப் (Ian James Thorpe, பி. அக்டோபர் 13, 1982) ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் நீச்சல் வீரர். நீச்சல் வரலாற்றில் freestyle வகை நீச்சலில் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். ஐந்து ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்றவர். தனது 24 ஆவது வயதில் நவம்பர் 21, 2006 அன்று நீச்சலுலகில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "I'll never swim again, says Ian Thorpe". The Australian. 19 March 2016.
  2. Andrews, pp. 434–436, 487.
  3. "Ian Thorpe – Career at a glance". ABC News (Australia). 21 November 2006 இம் மூலத்தில் இருந்து 20 September 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080920060154/http://www.abc.net.au/sport/columns/200611/s1793724.htm?swimming. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_தோப்&oldid=4133176" இலிருந்து மீள்விக்கப்பட்டது