உள்ளடக்கத்துக்குச் செல்

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] தொகுதிக்கு ஒரு உறுப்பினர் வீதம் மொத்தம் 68 உறுப்பினர்கள் இமாச்சலப் பிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆட்சி கலைக்கப்படாவிட்டால், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

தொகுதிகளின் பட்டியல்

[தொகு]

இந்தியத் தேர்தல் ஆணையம் 2008ஆம் ஆண்டு வெளியிட்ட நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு உத்தரவிற்கு பிறகான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.[1]

இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்
மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கீடு மக்களவைத் தொகுதி
எண் பெயர்
சம்பா 1 சுராஹ் பட்டியல் சாதியினர் காங்ரா
2 பர்மௌர் பழங்குடியினர் மண்டி
3 சம்பா பொது காங்ரா
4 டல்ஹௌசி பொது
5 பட்டியாத் பொது
காங்ரா 6 நூர்ப்பூர் பொது
7 இந்தௌரா பட்டியல் சாதியினர்
8 பத்தேப்பூர் பொது
9 ஜவாலி பொது
10 தேஹ்ரா பொது ஹமீர்ப்பூர்
11 ஜஸ்வாம்-பராக்பூர் பொது
12 ஜுவாலாமுகி பொது காங்ரா
13 ஜெய்சிங்பூர் பட்டியல் சாதியினர்
14 சுலஹ் பொது
15 நக்ரோட்டா பொது
16 காங்ரா பொது
17 ஷாஹ்பூர் பொது
18 தர்மசாலா பொது
19 பாலம்பூர் பொது
20 பைஜ்நாத் பட்டியல் சாதியினர்
லாஹௌல் மற்றும் ஸ்பீதி 21 லாஹௌல் மற்றும் ஸ்பீதி பழங்குடியினர் மண்டி
குல்லு 22 மனாலி பொது
23 குல்லு பொது
24 பஞ்சார் பொது
25 ஆனி பட்டியல் சாதியினர்
மண்டி 26 கர்சோக் பட்டியல் சாதியினர்
27 சுந்தர்நகர் பொது
28 நாச்சன் பட்டியல் சாதியினர்
29 சிராஜ் பொது
30 தரங் பொது
31 ஜோகிந்தர்நகர் பொது
32 தர்மபூர் பொது ஹமீர்ப்பூர்
33 மண்டி பொது மண்டி
34 பல்ஹ் பட்டியல் சாதியினர்
35 சர்க்காகாட் பொது
ஹமீர்ப்பூர் 36 போரஞ்சு பட்டியல் சாதியினர் ஹமீர்ப்பூர்
37 சுஜான்பூர் பொது
38 ஹமீர்ப்பூர் பொது
39 பட்சர் பொது
40 நாதௌன் பொது
ஊனா 41 சிந்த்பூர்ணி பட்டியல் சாதியினர்
42 கக்ரேட் பொது
43 ஹரோலி பொது
44 ஊனா பொது
45 குட்லேஹட் பொது
பிலாஸ்பூர் 46 ஜண்டூதா பட்டியல் சாதியினர்
47 குமார்வீன் பொது
48 பிலாஸ்பூர் பொது
49 ஸ்ரீ நைனா தேவிஜி பொது
சோலன் 50 அர்க்கி பொது சிம்லா
51 நாலாகட் பொது
52 தூன் பொது
53 சோலன் பட்டியல் சாதியினர்
54 கசௌலி பட்டியல் சாதியினர்
சிர்மௌர் 55 பச்சாத் பட்டியல் சாதியினர்
56 நாஹன் பொது
57 ஸ்ரீ ரேணுகாஜி பட்டியல் சாதியினர்
58 பௌண்டா சாகிப் பொது
59 சிலாய் பொது
சிம்லா 60 சௌபால் பொது
61 தியோக் பொது
62 கசும்பதி பொது
63 சிம்லா பொது
64 சிம்லா ஊரகம் பொது
65 ஜுப்பல்-கோட்காய் பொது
66 ராம்பூர் பட்டியல் சாதியினர் மண்டி
67 ரோஹரூ பட்டியல் சாதியினர் சிம்லா
கின்னௌர் 68 கின்னௌர் பழங்குடியினர் மண்டி

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "2008 தொகுதிகள் மறுசீரமைப்பு" (PDF). www.eci.nic.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 4 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)