இமயமலை நிலச் சுண்டெலி
Appearance
இமயமலை நிலச் சுண்டெலி Himalayan field mouse | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முரிடே
|
பேரினம்: | அப்போடெமசு
|
இனம்: | அ கூர்க்கா
|
இருசொற் பெயரீடு | |
அப்போடெமசு கூர்க்கா தாமசு 1924 |
இமயமலை நிலச் சுண்டெலி (Himalayan field mouse)(அப்போடெமசு கூர்க்கா) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள ஒரு கொறித்துண்ணி . இது நேபாளத்தில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும். நேபாளத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2200 முதல் 3600 மீட்டர் உயரத்தில் உள்ள ஊசியிலைக்காடுகளில் இவை காணப்படுகின்றது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- Baillie, J. 1996. Apodemus gurkha. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 19 July 2007.