உள்ளடக்கத்துக்குச் செல்

இபிசா

ஆள்கூறுகள்: 38°59′N 1°26′E / 38.98°N 1.43°E / 38.98; 1.43
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இபிசா
Ibiza
உள்ளூர் பெயர்: Eivissa
இபிசாவின் கொடி
புவியியல்
அமைவிடம்பலேரிக் கடல்
ஆள்கூறுகள்38°59′N 1°26′E / 38.98°N 1.43°E / 38.98; 1.43
தீவுக்கூட்டம்பலேரிக் தீவுகள், பிட்யுசிக் தீவுகள்
பரப்பளவு571.6 km2 (220.7 sq mi)
உயர்ந்த ஏற்றம்475 m (1,558 ft)
உயர்ந்த புள்ளிசா தலையசா
நிர்வாகம்
தன்னாட்சிக் குழுக்கள்பலேரிக் தீவுகள்
மாநிலம்பலேரிக் தீவுகள்
தலைநகரம் cityஇபிசா நகரம்
பெரிய குடியிருப்புஇபிசா நகரம் (மக். 49,516)
மக்கள்
மக்கள்தொகை132,637 (1 சனவரி 2010)
அடர்த்தி231.6 /km2 (599.8 /sq mi)
மேலதிக தகவல்கள்
ஆட்சி மொழிகள்:
காட்டலான், எசுப்பானியம்

உள்ளாட்சிக் குழுவின் சின்னம்

இபிசா என்னும் தீவு, ஸ்பெயின் நாட்டின் ஆட்சிக்கு உட்பட்ட வாலேன்சியாவின் கடற்கரைக்கு அருகில் உள்ளது. பலேரிக் தீவுகளில் மூன்றாவது பெரிய தீவாகும். இந்தத் தீவில் இபிசா நகரம் பெரியதாகும்.

இபிசா நகரத்தை உலக பாரம்பரியக் களங்களில் ஒன்றாக யுனெசுக்கோ அறிவித்துள்ளது.[1]

ஆட்சி

[தொகு]

இந்த தீவை தன்னாட்சி அதிகாரம் பெற்ற உள்ளூர் மன்றம் ஆட்சி செய்கிறது. இந்தக் குழு பலேரிக் தீவுகள் அனைத்தையும் ஆட்சி செய்கிறது. இதன் தலைநகரம் பால்மா தே மல்லோர்க்காவில் உள்ளது. பலேரிக் தீவுகளில் உள்ள 67 நகராட்சிகளில் ஐந்து நகராட்சிகள் இபிசாவில் உள்ளன. அவை:

தட்பவெப்ப நிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், இபிசா
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 15.5
(59.9)
16.0
(60.8)
17.2
(63)
19.0
(66.2)
22.2
(72)
26.1
(79)
29.3
(84.7)
30.0
(86)
27.6
(81.7)
23.4
(74.1)
19.3
(66.7)
16.7
(62.1)
21.9
(71.4)
தினசரி சராசரி °C (°F) 11.8
(53.2)
12.2
(54)
13.2
(55.8)
15.0
(59)
18.2
(64.8)
22.0
(71.6)
25.0
(77)
25.9
(78.6)
23.6
(74.5)
19.6
(67.3)
15.6
(60.1)
13.1
(55.6)
17.9
(64.2)
தாழ் சராசரி °C (°F) 8.1
(46.6)
8.4
(47.1)
9.3
(48.7)
10.9
(51.6)
14.2
(57.6)
17.8
(64)
20.7
(69.3)
21.8
(71.2)
19.5
(67.1)
15.9
(60.6)
12.0
(53.6)
9.6
(49.3)
14.0
(57.2)
பொழிவு mm (inches) 38
(1.5)
33
(1.3)
36
(1.42)
33
(1.3)
26
(1.02)
14
(0.55)
6
(0.24)
19
(0.75)
48
(1.89)
69
(2.72)
51
(2.01)
54
(2.13)
439
(17.28)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1 mm) 5 5 4 4 3 2 1 2 4 6 5 5 46
சூரியஒளி நேரம் 161 167 207 243 277 297 335 302 237 198 164 148 2,732
ஆதாரம்: Agencia Estatal de Meteorología[2]

மொழி

[தொகு]

காட்டலான் மொழியின் வட்டார வழக்கைப் பேசுகின்றனர். இதுவும் எசுப்பானியமும் ஆட்சி மொழிகளாக உள்ளன.[3]

போக்குவரத்து

[தொகு]

இபிசாவில் வான்வழிப் போக்குவரத்திற்கு இபிசா விமான நிலையம் உள்ளது.


மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Armstrong, Stephen (2006-07-01). "Ibiza unplugged". The Guardian (London). http://www.guardian.co.uk/travel/2006/jul/01/balearicislands.filminspiredtravel.spain. பார்த்த நாள்: 2010-05-04. 
  2. "Valores Climatológicos Normales. Ibiza / Aeropuerto". June 2011.
  3. "Introduction to Ibiza". Frommer's. 2006-11-20. http://travel.nytimes.com/frommers/travel/guides/europe/spain/balearic-islands/ibiza/frm_ibiza_0159010001.html. பார்த்த நாள்: 2010-05-04. 

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இபிசா&oldid=1757270" இலிருந்து மீள்விக்கப்பட்டது