இனிப்பு (சிற்றிதழ்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இனிப்பு இந்தியா. திருச்சியிலிருந்து மாதமிரு வெளிவந்த ஒரு இதழாகும். இதன் ஆசிரியராக எஸ். கே. ரஸ்வி என்பவர் இருந்தார். ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியிருந்தது.