இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி (நூல்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி | |
---|---|
நூல் பெயர்: | இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி |
ஆசிரியர்(கள்): | சுகி. சிவம் |
வகை: | சொற்பொழிவு |
துறை: | பொது |
இடம்: | சென்னை |
மொழி: | தமிழ் |
பக்கங்கள்: | 160 |
பதிப்பகர்: | கவிதா வெளியீடு, 8 மாசிலாமணி தெரு, செளந்தரபாண்டியனார் அங்காடி, தியாகராயர் நகர், சென்னை 600 017. |
பதிப்பு: | மு.பதிப்பு சூலை 2006 |
இந்த நாள் இனிய நாள் – முதல் தொகுதி என்னும் நூல் சுகி. சிவம் சன் தொலைக்காட்சியில் இந்த நாள் இனிய நாள் என்னும் தலைப்பில் கிழமைதோறும் சனியும் ஞாயிறும் ஆற்றிய சொற்பொழிவுத் தொடரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 24 சொற்பொழிவுகளின் தொகுப்பு ஆகும்.
காணிக்கை
[தொகு]இந்நூல் சுகி. சிவத்துக்குத் தந்தையும் எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய அரசு அலுவலர் சுகி. சுப்பிரமணியத்துக்கு காணிக்கை ஆக்கப்பட்டு இருக்கிறது.
உள்ளடக்கம்
[தொகு]- முன்னுரை
- பதிப்புரை
- உயிர்களிடத்தில் அன்பு வேண்டும்
- உடம்பே கோயில் உணவே அமுதம்
- ரசித்து வாழ வேண்டும்
- இரட்டை அர்த்த வசனங்கள்
- ஒலியும் எலியும்
- உங்கள் வீட்டுப் பிள்ளை
- பேசத் தெரிந்தால் பேசுங்கள்
- மறையக் கூடாத மனித நேயம்
- பசியா? பக்தியா?
- கடவுள் செய்த ஏற்பாடு
- ஒரு யோசனை சொல்லட்டுமா?
- பொய் சொல்லக் கூடாது தாத்தா
- தினம் தோறும் ஒரு யாகம்!
- கெட்டதைக் கேட்காதே!
- யோசியுங்கள், திட்டமிடுங்கள், வெற்றி பெறுங்கள்!
- பிரச்சினை தீர என்ன வழி?
- சாப்பிட்டுக் கொண்டே இளைப்பது எப்படி?
- சொல்லச் சொல்ல…
- அரசாளும் தகுதி யாருக்கு?
- ஆளுக்கொரு நியாயம்
- திறமைசாலிகளா? தேச விரோதிகளா?
- மாமிச மலர்கள்
- வைத்தியம் மீது பைத்தியம்
- சோம்பல் மிகக் கெடுதி பாப்பா