இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம்
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/f/f4/Indonasian_Tamil_Sangam.jpg/250px-Indonasian_Tamil_Sangam.jpg)
இந்தோனேசியத் தமிழ்ச் சங்கம் 2011 ம் ஆண்டு ஆகத்து மாதம் இந்தோனேசியத் தலைநகர் சகார்த்தாவில் உசுமர் இசுமாயில் அரங்கில் தொடங்கப்பட்டது. இத் தமிழ்ச் சங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று தமிழ்மொழிக் கல்வி வளர்ச்சி ஆகும். இதன் தற்போதைய தலைவர் சந்திரசேகரன் ஆவார்[1].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "இந்தோனேசிய தமிழ்ச் சங்க துவக்க விழா". Archived from the original on 2011-10-20. பார்க்கப்பட்ட நாள் 2011-08-16.
வெளி இணைப்புகள்[தொகு]
- இந்தோனேசியத் தமிழ்ச் சங்க இணையத்தளம் பரணிடப்பட்டது 2011-12-28 at the வந்தவழி இயந்திரம்