இந்து மதம் எங்கே போகிறது (நூல்)
Appearance

இந்து மதம் எங்கே போகிறது என்பது அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரியார் என்பவரால் எழுதப்பெற்ற நூலாகும். [1] இந்நூலில் இந்து மதம் தோற்றம் மற்றும் அதன் தத்துவ வளர்ச்சி, இந்து சமய பெரியோர்களைப் பற்றி விவரிக்கப்பெற்றுள்ளது. இந்த நூலை நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இப்புத்தகத்தின் இரண்டாவது பாகம் சடங்குகளின் கதை என்று வெளிவந்துள்ளது. [2]
காண்க
[தொகு]ஆதாரம்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. Retrieved 2013-06-12.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-16. Retrieved 2013-06-12.