உள்ளடக்கத்துக்குச் செல்

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 12°52′23″N 79°59′25″E / 12.87318°N 79.990271°E / 12.87318; 79.990271
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரி
குறிக்கோளுரைTo Make Every Man A Success And No Man A Failure
வகைதனியார்
உருவாக்கம்1966
தலைவர்எலிசபெத் வெர்கீஸ்
பணிப்பாளர்ஆனந்த் ஜேக்கப் வெர்கீஸ்
அமைவிடம், ,
12°52′23″N 79°59′25″E / 12.87318°N 79.990271°E / 12.87318; 79.990271
இணையதளம்www.hiet.in

இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரி (Hindustan Institute of Engineering Technology) என்பது தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டம் செரப்பணஞ்சேரியில் பிரதான வளாகத்துடன், இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னை, பறங்கி மலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஆகும். இதில் பலதொழில்நுட்பக் கல்லூரி மற்றும் வான்பறப்பியல் கல்லூரி என இரண்டு கல்லூரிகள் உள்ளன.

வரலாறு

[தொகு]

இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்பவியல் கல்லூரி 1966 இல் இந்துஸ்தான் பொறியியல் பயிற்சி மையத்தில் நிறுவப்பட்டது. வானூர்திப் பராமரிப்புப் பொறியியல் படிப்பு 1970 இல் தொடங்கப்பட்டது.[1] இதன் பல தொழில்நுட்பக் கல்லூரி 1979 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.[2] செரப்பணஞ்சேரியில் உள்ள வளாகம் 2012 இல் திறக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Aviation". HIET. 2 May 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
  2. "Polytechnic". HIET. 4 May 2015. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]