உள்ளடக்கத்துக்குச் செல்

இந்துஸ்தான் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்துஸ்தான் தொழில்நுட்ப நிறுவனம் (Hindusthan Institute of Technology) என்பது இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட ஒரு கல்லூரி ஆகும். இது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இக்கல்லூரியானது தமிழ்நாட்டின், கோயம்புத்தூரிலிருந்து கிட்டத்தட்ட 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓதக்கல்மண்டபத்தில் அமைந்துள்ளது. இங்கு கணினி பொறியியல், மின்னணுவியல் பொறியியல், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல், தகவல் தொழில்நுட்பம், வாகனப் பொறியியல், வானூர்தி பொறியியல், இயந்திர பொறியியல் போன்ற துறை பாடங்களை 4 ஆண்டு பி.இ.டெக் பொறியியல் பாடங்களாக வழங்குகிறது.

வெளி இணைப்புகள்

[தொகு]