உள்ளடக்கத்துக்குச் செல்

இந்துஸ்தான் அம்பாசடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்கத்தாவில் வாடகை பயன்பாட்டில் உள்ள ஒரு அம்பாசிடர் கார்
தமிழக முன்னணி நடிகரும், முன்னாள் தமிழக முதல்வருமான எம்ஜிஆரின் சொந்த அம்பாசிடர் கார்

இந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador) என்பது சி.கே. பிர்லா நிறுவனத்தின் ஓர் அங்கமான இந்துஸ்தான் மோட்டர்ஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு தானுந்து.

உற்பத்தி துவக்கம்

[தொகு]

குசராத்து மாநிலம் ஜாம்நகர் மாவட்டம் ஓகா நகரத்தில் 1948 ல் ஐக்கிய இராச்சியத்தில் உற்பத்தி செய்த மாரிஸ் ஆக்ஸ்ஃபர்ட் தானுந்தின் ஆதாரத்தில் இத்தானுந்து உற்பத்தி துவங்கியது.[1] பின் இத்தொழிற்சாலை மேற்கு வங்க மாநிலம், கூக்ளி மாவட்டம், உதர்பரா நகரத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு உற்பத்தி தொடங்கியது.

வடிவமைப்பு

[தொகு]

நான்கு கதவுகள் இத்தானுந்திலுள்ளது. இன்று வரை வடிவமைப்பு பெரும்பான்மையாக மாற்றாமல் அம்பாசடர் வண்டி உற்பத்தி செய்யப்படுகிறது.

தரச்சான்று

[தொகு]

ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்ற தானுந்து கண்காட்சியில் வாடகை தானுந்து வரிசையில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டது.[2][3]

உற்பத்தி நிறுத்தம்

[தொகு]

அம்பாசடர் கார்களுக்கு சந்தையில் தேவை குறைந்ததாலும் நிதிப் பற்றாக்குறையாலும் அவற்றின் தயாரிப்பை நிறுத்தி வைப்பதாக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் 2014 இல் தெரிவித்தது. [4] [5][6][7] [8] இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பியூஜியாட் நிறுவனம் அம்பாசிடர் பிராண்டை வாங்கியது.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "HERITAGE HISTORY". Hindustan Motors Ltd. Retrieved 27 மே 2014. {{cite web}}: horizontal tab character in |title= at position 9 (help)
  2. "Ambassador, the world's best taxi". The Hindu. Retrieved 27 மே 2014.
  3. "HINDUSTAN AMBASSADOR TAXI". BEAULIEU. Retrieved 27 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "அம்பாசிடர் கார்களின் தயாரிப்பு நிறுத்தம்". Retrieved 27 மே 2014. {{cite web}}: Text "publisலர்" ignored (help)
  5. "அம்பாசடர் கார் ஆலை எதிர்காலம்?: விரைவில் முத்தரப்பு பேச்சுவார்த்தை". புதிய தலைமுறை. Retrieved 27 மே 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "மேதகு அம்பாசிடருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!". தி இந்து:. Retrieved 27 மே 2014.{{cite web}}: CS1 maint: extra punctuation (link)
  7. "Saying goodbye to the good old Ambassador car: 17 reasons why we'll always love and miss the grand old lady of Indian roads". IBNLive.in.com. Archived from the original on 2014-05-31. Retrieved 27 மே 2014. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  8. "End of the Road for Ambassador". The Wall Street Journal. Retrieved 27 மே 2014.
  9. "பிரபலமான கார்கள்". கட்டுரை. தி இந்து. 21 ஆகத்து 2017. Retrieved 21 ஆகத்து 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துஸ்தான்_அம்பாசடர்&oldid=3893243" இலிருந்து மீள்விக்கப்பட்டது