இந்திரா மீனா
Appearance
இந்திரா மீனா Indira Meena | |
---|---|
இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் 2018–2023 | |
முன்னையவர் | குன்சி லால் மீனா |
தொகுதி | பாமன்வாசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 31 அக்டோபர் 1987 நீவாய், டோங் மாவட்டம் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | இரத்தன் லான் மீனா |
பெற்றோர் |
|
இந்திரா மீனா (Indira Meena)(பிறப்பு 31 அக்டோபர் 1987) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மீனா இந்திய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவர். மீனா 2018ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாமன்வாசு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று இராசத்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rajasthan Congress MLA reaches Assembly on tractor to show support for farmers". The New Indian Express. 10 February 2021. https://www.newindianexpress.com/nation/2021/feb/10/rajasthan-congress-mla-reaches-assembly-on-tractor-to-show-support-for-farmers-2262240.html. பார்த்த நாள்: 29 May 2022.
- ↑ "Rajasthan Congress MLA reaches state assembly on tractor to support protesting farmers". 10 February 2021. https://www.aninews.in/news/national/general-news/rajasthan-congress-mla-reaches-state-assembly-on-tractor-to-support-protesting-farmers20210210153939. பார்த்த நாள்: 29 May 2022.