இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்
Appearance
உருவாக்கம் | 2007 |
---|---|
தலைவர் | வி. ஜி. இராசேந்திரன் |
முதல்வர் | முனைவர் என். வேல்விழி |
அமைவிடம் | பாண்டூர், திருவள்ளூர் , , 13°9′5″N 79°50′56″E / 13.15139°N 79.84889°E |
வளாகம் | நாட்டுப்புறம் |
சேர்ப்பு | அண்ணா பல்கலைக்கழகம் |
இணையதளம் | www |
இந்திரா பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம் (Indira Institute of Technology) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டம் பாண்டூரில்[1] உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரி சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]
வழங்கப்படும் படிப்புகள்
[தொகு]இளங்கலை படிப்புகள்
[தொகு]- பி.இ. - குடிசார் பொறியியல்
- பி.இ. - கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- பி.இ. - மின் மற்றும் மின்னணு பொறியியல்
- பி.இ. - மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல்
- பி.இ. - இயந்திரப் பொறியியல்
- பி.டெக். - தகவல் தொழில்நுட்பம்[3]
முதுகலை படிப்புகள்
[தொகு]- எம்.இ. - கணினி இறிவியல் பொறியியல்
- எம்.இ. - CAD / CAM
- எம்.இ. - கட்டுமாணப் பொறியியல் மற்றும் மேலாண்மை
- எம்.இ. - ஆற்றல் அமைப்பு பொறியியல்
- எம்.பி.ஏ. - முதுநிலை வணிக மேலாண்மை
வசதிகள்
[தொகு]- விடுதிகள்
- நூலகம்
- உணவு விடுதி
- ஆய்வகங்கள்
- போக்குவரத்து வசதிகள்[4]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Indira Institute of Engineering and Technology, Thiruvallur". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-13.
- ↑ "Indira Institute of Engineering and Technology, Anna University Chennai". Collegesintamilnadu.com. பார்க்கப்பட்ட நாள் 2012-03-13.
- ↑ "Indira Institute Of Engineering And Technology". Indiraeducational.org. Archived from the original on 2011-02-13. பார்க்கப்பட்ட நாள் 2012-03-13.
- ↑ "Indira Institute of Engineering & Technology". Indiraeducational.org. Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2012-03-13.