இந்திரலோகத்தில் நா. அழகப்பன்
Appearance
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் | |
---|---|
இயக்கம் | தம்பி ராமையா |
தயாரிப்பு | மாணிக்கம் நாராயணன் |
கதை | தம்பி ராமையா |
இசை | சபேஷ் - முரளி |
நடிப்பு | வடிவேலு யாமினி சர்மா சுஜா வருனி சுமித்ரா நாசர் தம்பி ராமையா ராஜ்கபூர் சிரேயா சரன் |
படத்தொகுப்பு | அந்தோணி |
கலையகம் | செவன்த் சேனல் புரொடக்சன்ஸ் |
வெளியீடு | பெப்ரவரி 1, 2008 |
ஓட்டம் | 156 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இந்திரலோகத்தில் நா அழகப்பன், தம்பி ராமையா இயக்கத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இது இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தின் பெருவெற்றியைத் தொடர்ந்து வடிவேலு கதாநாயகனாக நடித்த இரண்டாவது திரைப்படமாகும். இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படத்தைப் போலவே இந்தத் திரைப்படமும் ஒரு வரலாற்றுத் திரைப்படமாக அமைந்தாலும், இத்திரைப்படத்தில் வரலாற்றுக் கதைக்கும் தற்கால வாழ்வுக்கும் இடையே ஒரு தொடர்பினை உருவாக்கி திரைக்கதையை அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1] சுவாரஸ்யமான கதையாக கருதப்படுகிறது
இந்த திரைப்படம் கலைஞர் தாெலைக்காட்சியில் ஔிப்பரப்பபடுகிறது
நடிகர்கள்
[தொகு]- வடிவேலு – இந்திரன்/ எமன்/ நா. அழகப்பன்
- யாமினி சர்மா – ரம்பா , ஊர்மிளா
- நாசர் – நாரதர்
- சிரேயா சரன்
- தம்பி ராமையா – சித்திரகுப்தர்
- தியாகு
- மனாே பாலா
- பாேண்டா மணி
- சுமித்ரா - அழகப்பன் அம்மா
- அம்பானி சங்கர்
- தியாகு
- கிங்காங்
- முருகன்
சான்றுகள்
[தொகு]- ↑ "IndiaGlitz – Indiralohathil Na Azhagappan fast shaping up – Tamil Movie News". Archived from the original on 2007-10-12. பார்க்கப்பட்ட நாள் 2014-08-25.