உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய மகளிர் தேசிய கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (National Federation of Indian Women) என்பது ஒரு பெண்கள் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு இந்திய பொதுவுடைமைக் கட்சியின் மகளிர் பிரிவின் அமைப்பாகும்.[1][2][3] இவ்வமைப்பு 1954 ஆம் ஆண்டில் அருணா ஆசஃப் அலி உட்பட மகிலா அட்மா ரக்சா சமிதி போன்ற பல தலைவர்களால் நிறுவப்பட்டது.[4][5]

குறிப்புகள்

[தொகு]
  1. Susanne Kranz (2015). Between Rhetoric and Activism. LIT Verlag Münster. p. 21. ISBN 978-3-643-90648-9.
  2. Gail Minault (1989). The Extended Family: Women and Political Participation in India and Pakistan. Chanakyai Publications. p. 227. ISBN 978-81-7001-054-8.
  3. Elisabeth Armstrong (7 November 2013). Gender and Neoliberalism: The All India Democratic Women’s Association and Globalization Politics. Routledge. p. 34. ISBN 978-1-317-91142-5.
  4. Menon, Parvathi.
  5. Overstreet, Gene D., and Marshall Windmiller.