இந்திய புல் குருவி
Appearance
இந்திய புல்குருவி | |
---|---|
![]() | |
சித்துவான் தேசிய பூங்காவில் (நேபாளம்) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | பெல்லோர்னெயிடே
|
பேரினம்: | கிராமினிகோலா
|
இனம்: | கி. பெங்கலென்சிசு
|
இருசொற் பெயரீடு | |
கிராமினிகோலா பெங்கலென்சிசு செருடன், 1863 |
இந்திய புல்குருவி (Indian grassbird)(கிராமினிகோலா பெங்கலென்சிசு) என்பது பெல்லோர்னிடே குடும்பத்தில் உள்ள ஒரு குருவி சிற்றினமாகும். இது முன்னர் பழைய உலக கதிர்க்குருவி குடும்பமான சில்விடே மற்றும் பழைய உலக சிலம்பன் குடும்பமான திமாலிடேவில் வைக்கப்பட்டது.
பரவல் மற்றும் வாழிடம்
[தொகு]இது வங்காளதேசம், வட இந்தியா, பூட்டான் மற்றும் நேபாளத்தின் சித்வான் தேசிய பூங்காவின் தாழ்நிலங்களில் உள்ள நன்னீர் சதுப்பு நிலங்கள் அல்லது ஆறுகளின் கரையோரங்களில் உயரமாக வளரும் தாவரங்களில் காணப்படுகிறது. இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]
நேபாளத்தில் உள்ள சுக்லா பான்டா வனவிலங்கு காப்பகம் இதன் பரவலின் மேற்கு எல்லையைக் குறிக்கிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Graminicola bengalensis". IUCN Red List of Threatened Species 2018: e.T103870362A131741770. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T103870362A131741770.en. https://www.iucnredlist.org/species/103870362/131741770. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ BirdLife International (2008) Graminicola bengalensis.
- ↑ Baral, H.S., Inskipp, C. (2009) The Birds of Sukla Phanta Wildlife Reserve, Nepal.
- Collar, N. J., Robson, C. (2007) Family Timaliidae (Babblers) pp. 70 – 291 In: del Hoyo, J., Elliott, A., Christie, D.A. (eds.) Handbook of the Birds of the World, Vol. 12: Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.