உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய பாசியியல் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய பாசியியல் சங்கம் (Phycological Society of India) 1962-ல் நிறுவப்பட்டு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டது. பேராசிரியர் எம். ஓ. பி. ஐயங்கார் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். பேராசிரியர் வித்யாவதி, முன்னாள் துணைவேந்தர், காகாதியா பல்கலைக்கழகம், தெலங்காணா, இதன் தற்போதைய தலைவராக உள்ளார்.

இந்திய பாசியியல் சங்கம்[1] பாசிகளின் பல்வேறு பிரிவுகளில் ஆய்வினை ஊக்குவிக்கிறது.

வெளியீடுகள்

[தொகு]

இச்சங்கம் பைகோசு எனும் 6 மாதத்திற்கு ஒரு முறை வெளியாகும் ஆராய்ச்சி இதழை வெளியிடுகிறது. இதனுடைய முதல் இதழ் ஏப்ரல் 1962-ல் வெளியிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Phycological Society of India". பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.
  2. "PHYKOS - Official Journal of Phycological Society, India". பார்க்கப்பட்ட நாள் 24 September 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_பாசியியல்_சங்கம்&oldid=3816908" இலிருந்து மீள்விக்கப்பட்டது