இந்திய தத்துவ ஞானம்
இந்திய தத்துவ ஞானம் | |
நூலாசிரியர் | கி. லஷ்மணன் |
---|---|
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
வகை | மெய்யியல் |
வெளியீட்டாளர் | பழனியப்பா பிரதர்ஸ் |
வெளியிடப்பட்ட நாள் | 1960 |
பக்கங்கள் | XII + 437 |
இந்திய தத்துவ ஞானம் என்னும் நூல் கி. லஷ்மணன் என்பவரால் இந்திய தத்துவ ஞானம் அல்லது இந்திய மெய்யியல் பற்றி 1960 ஆம் ஆண்டு எழுதப்பட்டு பழனியப்பா பிரதர்ஸ் இனால் வெளியிடப்பட்டது.[1]
இரு வேறு நூல்கள்[தொகு]
டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய நூலும் "இந்திய தத்துவ ஞானம்" எனப்படுகிறது. இது வேதாந்தத்துடன், இந்திய ஞான மரபையும் ஆன்மிக மைய மரபையும் விளக்குகிறது. கி. லட்சுமணன் எழுதிய நூல் சைவசித்தாந்தம் பற்றிய சார்புடன் இந்திய தத்துவம் பற்றி விளக்குகிறது.[2] இது விசிட்டாத்வைதம் உட்பட்ட இராமானுசர் நிறுவிய தத்துவங்களையும் விளக்குகிறது.[3]
பதிப்பு[தொகு]
- முதற் பதிப்பு: 1960
- எட்டாம் பதிப்பு: 2005
பொருளடக்கம்[தொகு]
- பகுதி 1 வேத உபநிடதங்கள்
- பகுதி 2 அவைதிக தத்துவங்கள்
- பகுதி 3 ஐவகைத் தரிசனம்
- பகுதி 4 மூவகை வேதாந்தம்
- பகுதி 5 சைவசித்தாந்தம்
உசாத்துணை[தொகு]
- ↑ "இந்திய தத்துவ ஞானம்". பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "வேதங்களையும் அவற்றின் உட்பொருளையும், கவித்துவத்தையும் காண விரும்புவோர்க்குத் தாங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) எவையாக இருக்கும்?". பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தத்துவங்கள்". பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)