இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியாவில் 2011 நிலவரப்படி மொத்தம் 21 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் உள்ளன. அதன்படி, இந்தியாவின் மொத்த எண்ணெய் சுத்திகரிப்புத் திறனுக்காக பொதுத் துறையில் 17, தனியார் துறையில் 3 மற்றும் ஓமன் எண்ணெய் குழுமம் ஒன்றும் உள்ளன. அவற்றை கீழ்வரும் பட்டியலில் காணலாம்.
ஆலைகள் அமைந்த இடங்கள்
[தொகு]- கால்தியா
- டாட்டிபாக்கா
- திக்பாய்
- நும்லிகார்
- பரவ்னி
- பொங்கைகாவ்ன்
- குவகாத்தி
- கொச்சி
- சென்னை
- நாகப்பட்டினம்
- பரோடா
- பானிபட்டு
- மங்களூர்
- மதுரா
- மும்பை (2)
- விசாகப்பட்டினம்
- ஜாம்நகர்
குறிப்புகள்
[தொகு]இந்தியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அசாம் மாநிலத்திலுள்ள திக்பாய் சுத்திகரிப்பு ஆலை ஆகும். ஜாம்நகர் ஆலை அதிக சுத்திகரிப்பு திறன் வாய்ந்தது.
மூலநூல்
[தொகு]- சுரா இயர்புக், 2012.