இந்திய எண்ணிம நூலகம்
Appearance
இந்திய எண்ணிம நூலகம் (Digital Library of India) என்பது ஒரு பல்மொழி, பல்துறை நூல்கள் எண்ணிமமாக்கத் திட்டமாகும். அரசு ஆதரவு பெற்ற இந்த திட்டத்தின் நோக்கம் 1 மில்லியன் நூல்களை எண்ணிமமாக்கலாகும். பொதுவாக பழைய, காப்புரிமை விலக்கப்பட்ட நூல்களே எண்ணிமமாக்கப்படுகின்றன. தற்போது இங்கு தமிழில் 278 நூல்கள் மட்டுமே உள்ளன. ஆங்கிலத்தில் 36,283, தெலுங்கில் 14,182, கன்னடத்தில் 511 நூல்கள் உட்பட வேறு பல மொழிகளிலும் நூல்கள் உண்டு[1]. இவற்றை இலவசமாகப் படிக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-12-25. பார்க்கப்பட்ட நாள் 2008-12-09.
வெளி இணைப்புகள்
[தொகு]- http://dli.iiit.ac.in பரணிடப்பட்டது 2007-08-27 at the வந்தவழி இயந்திரம்