இந்தியாவில் கபடி
Appearance
இந்தியாவில் கபடி | |
---|---|
![]() ஆசிய விளையாட்டு கபட்டி | |
நாடு | இந்தியா |
தேசிய அணி | இந்தியா |
சடுகுடு அல்லது கபடி என்பது இந்தியாவில் ஊரக மக்களால் விளையாடப்படும் பரவலான விளையாட்டாகும். இது போர்ப்பயிற்சிக்காகவும் பொழுதுபோக்காகவும் குழுக்கள் உடற்தொட்டு ஆடும் விளையாட்டாகும்.[1][2][3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sen, Ronojoy (27 October 2015). Nation at Play: A History of Sport in India. Columbia University Press. ISBN 978-0-231-53993-7.
- ↑ S, Akila; Chinnadurai, D. (2017). "Traditional Kabaddi Vs Techno Kabaddi". SSRN Electronic Journal. doi:10.2139/ssrn.3417056. பன்னாட்டுத் தர தொடர் எண்:1556-5068.
- ↑ "Kabaddi: Origins, History, And How It Became India's Fastest Growing Sport". www.casino.org (in ஆங்கிலம்). Retrieved 2023-01-19.
[[பகுப்பு:சடுகுடு]