இந்தியாவில் இசுரேலியர்கள்
Appearance
மொத்த மக்கள்தொகை | |
---|---|
40,000 – 70,000 | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
கோவா (மாநிலம்) · மகாராட்டிரம் · தில்லி · தெலங்காணா · கருநாடகம் | |
மொழி(கள்) | |
எபிரேயம் · மராத்திய மொழி · கொங்கணி மொழி · தெலுங்கு மொழி · கன்னடம் · இந்தி | |
சமயங்கள் | |
யூதம் |
இந்தியாவில் உள்ள இசுரேலியர்கள் (Israelis in India) இசுரேல் நாட்டிலிருந்து குடியேறிய வெளிநாட்டவர்கள் அல்லது இசுரேலிய வம்சாவளியைச் சேர்ந்த இந்தியர்களாக இருக்கலாம். இவர்களில் பலர் கோவாவிலும் மகாராட்டிராவின் தானே மற்றும் ராய்காட்டு மாவட்டங்களில் வசிக்கின்றனர்.[1] சிலர் உணவகங்கள் மற்றும் பெண்களுக்கான அழகு சாதனக் கடைகள் போன்ற வணிகங்களைத் தொடங்கியுள்ளனர். இந்தியாவில் யூத இந்தியர்கள் மற்றும் இசுரேலியர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் மொழிகளாக மராத்தி, கொங்கனி மற்றும் இந்தியும் அவர்களின் தாய் மொழியான எபிரேயம் போன்ற மொழிகள் உள்ளன.[2]
பிளிப்பிங் அவுட் என்ற திரைப்படம் இந்தியாவில் இசுரேலிய ஆண்கள் மற்றும் பெண்களின் போதைப்பொருள் பயன்பாட்டை விவரிக்கும் இசுரேலிய ஆவணப்படம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ A. Craig Copetas (December 19, 2007). "Karma Kosher Conscripts in New-Age Diaspora Seek Refuge in Goa". Bloomberg.com. https://web.archive.org/web/20121105101241/https://www.bloomberg.com/apps/news?pid=newsarchive&sid=a12JnKt1Pwlc.
- ↑ : Outlookindia.com – The Karma Kosher – Far from their drugged-out image, Goan Israelis are the new entrepreneurs