உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியப் புதைபடிவ பூங்காக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (ஜி.எஸ்.ஐ) தற்போது இரண்டு வளமான புதைபடிவங்கள் நிறைந்த இடங்களைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகப் அறிவித்து பாதுகாத்து வருகின்றது.

இந்தியp புவியியல் ஆய்வின் கீழ் இந்த இரு பூங்காக்களும், இந்திய விலங்கியல் பூங்காக்களின் புதைபடிவ காட்சிகள் மற்றும் மாதிரிகள், பூமியின் பரிணாம வரலாறு குறித்து பொது மக்களுக்கு அறியத் தரும்பொருட்டு அமைக்கப்பட்டுள்ளன. ஐதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் உள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் அதிக அளவிலான புதைபடிம காட்சிப்பொருள்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் பின்வரும் புதைபடிவ பூங்காக்களையும் நிர்வகிக்கிறது:

இந்தியாவின் பிற புதைபடிவ பூங்காக்கள் பின்வருமாறு:

  • இந்திரோதா டைனோசர் மற்றும் புதைபடிவ பூங்கா, குஜராத்
  • குகுவா புதைபடிவ பூங்கா, மத்திய பிரதேசம்
  • சல்கான் புதைபடிவ பூங்கா, உத்தரபிரதேசம்
  • அகல் மர புதைபடிவ பூங்கா, ராஜஸ்தான்
  • அம்கோய் புதைபடிவ பூங்கா, மேற்கு வங்கம்
  • ரையோலி டைனோசர் புதைபடிவ பூங்கா, குஜராத்

மேலும் காண்க

[தொகு]
  • புதைபடிவ தளங்களின் பட்டியல் (இணைப்பு கோப்பகத்துடன்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-11-09. பார்க்கப்பட்ட நாள் 2020-10-06.