இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம், 2018
Appearance
இந்தியத் துடுப்பாட்ட அணியின் இங்கிலாந்துச் சுற்றுப் பயணம் 2018 | |||||
இங்கிலாந்து | இந்தியா | ||||
காலம் | 3 சூலை – 11 செப்டம்பர் 2018 | ||||
தலைவர்கள் | ஜோ ரூட் (தே) இயோன் மோர்கன் (ஒநா, இ20ப) |
விராட் கோலி | |||
தேர்வுத் துடுப்பாட்டத் தொடர் | |||||
முடிவு | 5-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 4–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | யொசு பட்லர் (349) | விராட் கோலி (593) | |||
அதிக வீழ்த்தல்கள் | ஜேம்ஸ் ஆண்டர்சன் (24) | இஷாந்த் ஷர்மா (18) | |||
தொடர் நாயகன் | சாம் கர்ரன் (இங்), விராட் கோலி (இந்) | ||||
ஒரு நாள் பன்னாட்டுத் தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | ஜோ ரூட் (216) | விராட் கோலி (191) | |||
அதிக வீழ்த்தல்கள் | எடில் ரசீட் (6) | குல்தீப் யாதவ் (9) | |||
தொடர் நாயகன் | ஜோ ரூட் (இங்) | ||||
இருபது20 தொடர் | |||||
முடிவு | 3-ஆட்டத் தொடரில் இந்தியா 2–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. | ||||
அதிக ஓட்டங்கள் | யொசு பட்லர் (117) | ரோகித் சர்மா (137) | |||
அதிக வீழ்த்தல்கள் | டேவிட் வில்லி (3) | ஹர்திக் பாண்டியா (6) | |||
தொடர் நாயகன் | ரோகித் சர்மா (இந்) |
இந்தியத் துடுப்பாட்ட அணி சூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து தேர்வுத் துடுப்பாட்டங்கள் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், மூன்று பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.[1][2][3]
இந்தியா இ20ப தொடரை 2–1 என்ற கணக்கில் வென்றது.[4] இங்கிலாந்து ஒருநாள் தொடரை 2–1 என்ற கணக்கில் வென்றது.[5][6][6][7] தேர்வுத் துடுப்பாட்டத் தொடரை 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணிவென்றது.[8]
அணிகள்
[தொகு]அம்பாதி ராயுடு உடற்தகுதியில் தேர்வு பெறாததால் அவருக்குப் பதிலாக சுரேஷ் ரைனா தேர்வானார்.[9]
இருபது20ப
[தொகு]1-வது இ20ப
[தொகு]எ
|
||
யொசு பட்லர் 69 (46)
குல்தீப் யாதவ் 5/24 (4 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- குல்தீப் யாதவ் (இந்) இ20ப போட்டிகளில் தனது முதலாவது 5-இலக்குகளைக் கைப்பற்றினார்.[12]
- விராட் கோலி (இந்) இ20ப போட்டிகளில் அதி விரைவான 2,000 ஓட்டங்களைப் (56) பெற்றார்.[13]
- கே. எல். ராகுல் (இந்) இ20ப போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தைப் பெற்றார்.[12]
2-வது இ20ப
[தொகு]எ
|
||
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- ஜேக் பால் (இங்) தனது 1-வது இ20ப போட்டியில் விளையாடினார்.
- மகேந்திரசிங் தோனி (இந்) தனது 500வது பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.[14]
3 வது இருபது20
[தொகு]எ
|
||
ஜேசன் ராய் 67 (31)
ஹர்திக் பாண்ட்யா 4/38 (4 ஓவர்கள்) |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- தீபக் சஹர் (இந்) தனது 1 வது பன்னாட்டு இருபது20 போட்டியில் விளையாடினார்.
- மகேந்திரசிங் தோனி (இந்) பன்னாட்டு இருபது20 போட்டிகளில் 5 இலக்குகளை கேட்ச் பிடித்து வீழ்த்திய முதல் குச்சக் காப்பாளர் எனும் சாதனையைப் படைத்தார். மொத்தமாக 50 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.[15][16]
- ரோகித் சர்மா 2,000 ஓட்டங்களை அடித்த இரண்டாவது இந்திய வீரர் மற்றும் 5 ஆவது பன்னாட்டு வீரர் ஆனார்.[17] மேலும் மூன்று நூறு ஓட்டங்கள் அடித்த இரண்டாவது வீரர் எனும் சாதனை படைத்தார்.[15][18]
ஒருநாள் போட்டிகள்
[தொகு]1-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- சித்தார்த் கௌல் (இந்) தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியில் விளையாடினார்.
- குல்தீப் யாதவ் (இந்) தனது முதலாவது ஒருநாள் 5 இலக்குகளை ஒரே போட்டியில் பெற்றார்.[19]
2-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- மகேந்திரசிங் தோனி (இந்) ஒருநாள் போட்டிகளில் 300 பிடிகளை எடுத்த நான்காவது இலக்குக் காப்பாளர் ஆனார். அத்துடன் ஒருநாள் போட்டிகளில் 10,000 ஓட்டங்களை எடுத்த 12வது வீரரும் ஆவார்.[7][20]
3-வது ஒருநாள்
[தொகு]எ
|
||
விராட் கோலி 71 (72)
டேவிட் வில்லி 3/40 (9 ஓவர்கள்) |
பயிற்சிப் போட்டி
[தொகு]மூன்று நாள் ஆட்டம்: எசெக்சு எ. இந்தியா
[தொகு]25–27 சூலை 2018
ஓட்டப்பலகை |
எ
|
எசெக்சு
| |
- நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- பிரித்தானியத் தீவுகளில் எழுத்துள்ள பெரும் வெப்ப அலைகளால் நான்கு நாள் ஆட்டம் மூன்று நாள் ஆட்டமாக மாற்றப்பட்டது.[21]
தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]1-வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
- இது இங்கிலாந்தின் 1,000-வது தேர்வுப் போட்டியாகும்.[22]
- ஜோ ரூட் (இங்) தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விரைவாக 6,000 ஓட்டங்களைக் கடந்த இங்கிலாந்து வீரர் எனும் சாதனையை படைத்தார்.(5 ஆண்டுகள், 231 நாள்கள்).[23]
- பென் ஸ்டோக்ஸ் (இங்) தனது 100 ஆவது இலக்கினை வீழ்த்தினார்.[24]
2-வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
- மழையால் முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை.*"இரண்டாம் நாளில் மழை மற்றும் போதிய வெளிச்சம் இனமை காரணமாக 35.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.
- ஓலி போப் (இங்) தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்
- மராயிஸ் எராஸ்மஸ் (தெ) நடுவராக 50 வது போட்டியில் பணியாற்றினார்.[25]
- கிரிஸ் வோகஸ் (இங்) தனது முதலாவது நூறினை எடுத்தார் (தே. து) மேலும் 1,000ஓட்டங்களை எடுத்தார்.[26][27]
- ஜேம்ஸ் அண்டர்சன் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் 100 இலக்கினைக் கைப்பற்றினார்.[28] மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 550 இலக்குகளைக் கைப்பற்றினார்.[27]
3-வது தேர்வு
[தொகு]18–22 ஆகஸ்ட் ,2018
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பாடியது
- *ரிஷப் பந்த் தனது முதலாவது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் களமிறங்கினார்.[29]
- அஜின்கியா ரகானே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 3,000 ஓட்டக்களை எடுத்தார்.[30].
- ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அனிக்கு எதிராக 100 இலக்குகளைக் கைப்பற்றினார்.[31]
- ஹர்திக் பாண்ட்யா தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் முதல்முறையாக 5 இலக்குகளைக் கைப்பற்றினர்..[32]
- யொசு பட்லர் 1,000 ஓட்டங்களை எடுத்தார்.[33]
- ஸ்டூவர்ட் பிராட் (இங்) தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 3,000 ஓட்டங்கள் மற்றும் 400 இலக்குகளை வீழ்த்திய ஐந்தாவது வீரரானார்..[34]
4-வது தேர்வு
[தொகு]எ
|
||
- நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தடுப்பாடியது
- புரூசு ஆக்சன்ஃபோர்ட் (ஆஸ்) 50 ஆவது போட்டியில் நடுவராக (தே து) பணியாற்றினார்.[35]
- இசாந்த் சர்மா 250 இலக்குகளைக் கைப்பற்றிய ஏழாவது இந்திய வீரர் எனும் சாதனை படைத்தார். மேலும் இவர் இங்கிலாந்துஅணிக்கு எதிராக 50 இலக்குகளைக் கைப்பற்றியுள்ள்ளார்.
- விராட் கோலி தேர்வுத் துடுப்பாட்டத்தில் 6,000 ஓட்டங்களை எடுத்தார்.[37]
5-வது தேர்வு
[தொகு]7–11 செப்டம்பர் 2018
ஓட்டப்பலகை |
எ
|
||
- இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்று பேட் செய்யத் தீர்மானித்தது.
- அனுமா விஹாரி (இந்) தனது முதல் போட்டியில் விளையாடினார்.
- அலஸ்டைர் குக் (இங்) தனது 161 ஆவது மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினார்.[38][39]
- அஜின்கியா ரகானே (இந்) தனது 50 ஆவது போட்டியில் விளையாடினார்.[40]
- ரிஷப் பந்த் (இந்) தனது முதல் நூறு ஓட்டங்களைப் பதிவு செய்தார். மேலும் இங்கிலாந்தில் முதல் நூறு ஓட்டங்கள் ( தே.து) எடுத்த குச்சக் காப்பாளர் எனும் சாதனை படைத்தார்.[41]
குறிப்புகள்
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "இந்தியாவின் எதிர்காலப் போட்டிகள்" (PDF). ஐ சி சி. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகஸ்டு 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "எட்ஜ்பஸ்டன் வெற்றியைத் தொடர்ந்து பகல் இரவு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி". தெ டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 24 ஆகஸ்டு 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "இங்கிலாந்துச் சுற்றுப் பயனம் உறுதி செய்யப்பட்டது". இங்கிலாந்த்து துடுப்பாட்ட வாரியம். பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Lofthouse, Amy (8-07-2018). "England v India: Rohit Sharma's unbeaten century ensures T20 series win for visitors". BBC Sport. பார்க்கப்பட்ட நாள் 8-07-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. "India vs England, 3rd ODI: England beat India by eight wickets to clinch series 2-1 - Times of India". பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
- ↑ 6.0 6.1 6.2 "India's first bilateral series defeat under Kohli". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 18 July 2018.
- ↑ 7.0 7.1 "MS Dhoni becomes second wicketkeeper to score 10,000 ODI runs". Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
- ↑ "England move up to fourth position after 4-1 series win". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.
- ↑ Dinesh.R (2018-06-16), "இங்கிலாந்து தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்த அம்பதி ராயுடு! மாற்றுவீரராக ரெய்னா தேர்வு", Vikatan, பார்க்கப்பட்ட நாள் 2018-06-18
- ↑ "Iyer, Rayudu picked for ODIs in England". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 May 2018.
- ↑ "Team India Selection: Rahane to Lead Against Afghanistan; Shreyas Iyer, Ambati Rayudu and Siddarth Kaul Included for England ODIs". News18. பார்க்கப்பட்ட நாள் 8 May 2018.
- ↑ 12.0 12.1 Monga, Sidharth (3 July 2018). "Brilliant Kuldeep Yadav, KL Rahul give India winning start" (in en-GB). ESPN Cricinfo. http://www.espncricinfo.com/series/18018/report/1119543/england-vs-india-1st-t20i-ind-eng-2018.
- ↑ "Virat Kohli fastest to 2000 T20I runs" (in en-IN). The Times of India. 3 July 2018. https://timesofindia.indiatimes.com/sports/cricket/india-in-england/virat-kohli-fastest-to-2000-t20i-runs/articleshow/64848274.cms.
- ↑ "MS Dhoni becomes third Indian to play 500 international matces". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 6-07-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ 15.0 15.1 Seervi, Bharath (8 July 2018). "Rohit Sharma equals Colin Munro, and MS Dhoni's day of plenty". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
- ↑ "India vs England: MS Dhoni Sets Two World Records During Bristol T20I Against England". News18. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
- ↑ "India vs England: Rohit Sharma joins Virat Kohli in elite T20 Internationals list". India Today. பார்க்கப்பட்ட நாள் 9 July 2018.
- ↑ "England vs India, 3rd T20: Rohit Sharma, Hardik Pandya star as Men in Blue win series". Deccan Chronicle. பார்க்கப்பட்ட நாள் 8 July 2018.
- ↑ "Twitter Reactions: Kuldeep Yadav stuns England with a six-wicket haul". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 12-07-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "India vs England: MS Dhoni first India wicketkeeper to 300". Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 July 2018.
- ↑ "India opt for three-day warm-up due to UK heat wave". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 24-07-2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Kumar, Amit (25-07-2018). "England set to play 1000th Test match, Stuart Broad picks his best". என்டிடிவி. https://sports.ndtv.com/england-vs-india-2018/india-vs-england-england-set-to-play-1000th-test-match-stuart-broad-picks-his-best-1889392.
- ↑ "Joe Root quickest to 6,000 Test runs in terms of time - Times of India". The Times of India இம் மூலத்தில் இருந்து 2018-08-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180802061514/https://timesofindia.indiatimes.com/sports/cricket/india-in-england/joe-root-quickest-to-6000-test-runs-in-terms-of-time/articleshow/65232054.cms. பார்த்த நாள்: 2-08-2018.
- ↑ "Stokes claims 100th Test wicket as England make inroads". Belfast Telegraph. https://www.belfasttelegraph.co.uk/sport/cricket/stokes-claims-100th-test-wicket-as-england-make-inroads-37178823.html. பார்த்த நாள்: 2-08-2018.
- ↑ "Erasmus completes half-century of Tests". International Cricket Council. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.
- ↑ "England v India at Lord's: Chris Woakes century as hosts dominate second Test". Sporting Life. Archived from the original on 11 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 11 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 27.0 27.1 "James Anderson and Chris Woakes dominate India as England seal second Test victory at Lord's". Evening Standard. பார்க்கப்பட்ட நாள் 13 August 2018.
- ↑ "James Anderson gives England perfect start as India falter again". Evening Express. Archived from the original on 12 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 12 August 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://indianexpress.com/article/sports/cricket/india-vs-england-live-cricket-score-3rd-test-day-1-live-streaming-5312968/
- ↑ "India vs England, 3rd Test: Ajinkya Rahane completes 3000 Test runs". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
- ↑ "India vs England: James Anderson enters Club 100 against India at Trent Bridge". Hindustan Times. பார்க்கப்பட்ட நாள் 18 August 2018.
- ↑ "India vs England: Hardik Pandya's Maiden Five-Wicket Haul Dismantles England At Trent Bridge". NDTV. பார்க்கப்பட்ட நாள் 19 August 2018.
- ↑ "India head for huge lead after Hardik Pandya cuts down England batsmen". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 20 August 2018.
- ↑ "Jos Buttler hits first Test ton but India just one wicket from victory at Trent Bridge". Sky Sports. பார்க்கப்பட்ட நாள் 21 August 2018.
- ↑ "Oxenford to stand in 50th Test". Queensland Cricket. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
- ↑ "Ishant Sharma seventh Indian to complete 250 Test wickets". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 30 August 2018.
- ↑ "Virat Kohli 2nd fastest Indian behind Sunil Gavaskar to reach 6000 Test runs". India Today. பார்க்கப்பட்ட நாள் 31 August 2018.
- ↑ "Where does Alastair Cook rank among England captains?". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
- ↑ "Alastair Cook given guard of honour to mark final Test". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
- ↑ "Ajinkya Rahane's 50th Test: Five innings that underscore his steel". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 7 September 2018.
- ↑ "Rishabh Pant second-youngest wicketkeeper to score a Test century". Cricket Country. பார்க்கப்பட்ட நாள் 11 September 2018.