இண்டிர்யாமி
Appearance
இண்டிர்யாமி என்பது இன்கா நாகரிகத்தில் சூரியக்கடவுளுக்காக கொண்டாடப்பட்ட ஒரு விழாவாகும். இவ்விழாவின் போது சூரியக்கடவுளே தங்களது இருப்பிடம் வந்து வசிப்பதாக நினைப்பது இன்காக்களின் நம்பிக்கை. இந்நாளில் இன்காக்களின் தலைநகரான குசுக்கோவில் செவ்விந்தியர் அனைவரும் கூடி சூரியனை வழிபடுவர்.[1]
மேலும் பார்க்க
[தொகு]- இன்கா நாகரிகம்
- இந்திர விழா - இவ்விழாவைப்போலவே சங்ககால தமிழகத்தில் வேளாண்மைக்காக கொண்டாடப்பட்ட விழாவாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "the summer of rainy season come... Cuzco was now gay with arriving indians, for it was the sesaon of sun festival, the INTIRYAMI celebrating the time when, as the indians believed, the sun god came and live with them" - VictorW.Von Hagen, "HIGHWAY OF THE SUN"