உள்ளடக்கத்துக்குச் செல்

இசை மற்றும் நிகழ்த்துக் கலைகளுக்கான மண்டல சிறப்பு மையம்

ஆள்கூறுகள்: 25°39′49″N 94°04′30″E / 25.663479°N 94.075075°E / 25.663479; 94.075075
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இசை மற்றும் நிகழ்த்துக் கலைகளுக்கான மண்டல சிறப்பு மையம்
Regional Centre of Excellence for Music & Performing Arts
Map
மாற்றுப் பெயர்கள்ஆர்.சி.இ.எம்.பி.ஏ
பொதுவான தகவல்கள்
இடம்இயோட்சோமா, கோகிமா மாவட்டம், நாகாலாந்து
ஆள்கூற்று25°39′49″N 94°04′30″E / 25.663479°N 94.075075°E / 25.663479; 94.075075
நிறைவுற்றது2013; 12 ஆண்டுகளுக்கு முன்னர் (2013)
துவக்கம்திசம்பர் 1, 2013; 11 ஆண்டுகள் முன்னர் (2013-12-01)

இசை மற்றும் நிகழ்த்துக் கலைகளுக்கான மண்டல சிறப்பு மையம் (Regional Centre of Excellence for Music & Performing Arts) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத் தலைநகரமான கோகிமா மாவட்டத்தில் உள்ள இயோட்சோமாவில் அமைந்துள்ளது.[1] 2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான இச்சிறப்பு மையம் 2013 ஆம் ஆண்டு நாகாலாந்தின் முதலமைச்சரால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது. பண்பாட்டு மையமான இந்த மையத்தில் பல்நோக்கு மண்டபம் மற்றும் சமகால கலைகளின் காட்சியறை போன்றவை உள்ளன. கலைஞர்கள் தங்கள் கலைகளை காட்சிப்படுத்தவும் விற்கவும் இம்மையம் உதவுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rio inaugurates RCEMPA". Eastern Mirror. October 16, 2021. Retrieved December 31, 2021.
  2. "GoCA inaugurated at RCEMPA". Eastern Mirror. September 24, 2019. Archived from the original on டிசம்பர் 31, 2021. Retrieved December 31, 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)