உள்ளடக்கத்துக்குச் செல்

இசுலாம்பூர் சட்டமன்றத் தொகுதி, மேற்கு வங்காளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

[[Category:Lua error in package.lua at line 80: module 'Module:Pagetype/setindex' not found. with short description]]

இசுலாம்பூர் சட்டமன்றத் தொகுதி, மேற்கு வங்காளம்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி எண் 29
Map
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்உத்தர தினஜ்பூர் மாவட்டம்
மக்களவைத் தொகுதிராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1957
மொத்த வாக்காளர்கள்219,728
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அப்துல் கரீம் சவுத்ரி
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2021

இசுலாம்பூர் சட்டமன்றத் தொகுதி (Islampur Assembly constituency) என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநில சட்டப்பேரவையில் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இசுலாம்பூர், ராய்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு வேட்பாளர் கட்சி
1977 சௌத்ரி அப்துல் கரீம் சுயேச்சை
1982 சௌத்ரி எம்.டி அப்துல்கரீம் இந்திய தேசிய காங்கிரசு
1987 எம்டி ஃபரூக் ஆசம் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
1991 சவுத்ரி எம்.டி அப்துல் கரீம் இந்திய தேசிய காங்கிரசு
1996 சவுத்ரி அப்துல் கரீம்
2001 அப்துல் கரீம் சவுத்ரி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2006 எம்டி ஃபரூக் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
2011 அப்துல் கரீம் சவுத்ரி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
2016 கனையா லால் அகர்வால் இந்திய தேசிய காங்கிரசு
2021 அப்துல் கரீம் சவுத்ரி அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல், 2021:இசுலாம்பூர்[1]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு அப்துல் கரீம் சவுத்ரி 100131 58.91%
பா.ஜ.க சௌமியரூப் மண்டல் 62691 36.88%
வாக்கு வித்தியாசம்
பதிவான வாக்குகள் 169974
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Islampur Assembly Constituency Election Result 2021". Retrieved 2025-04-02.