இசுலாமியத் தமிழ் நாடகங்கள்
Appearance
இசுலாமியத் தமிழ் நாடகங்கள் எனப்படுபவை இசுலாமிய சமயக் கருத்துக்களைப் பகிரும் அல்லது இசுலாமிய நாடக ஆசியர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் நாடகங்கள் ஆகும்.
பட்டியல்[தொகு]
- அப்பாசு நாடகம்
- அலாவுதீன் நாடகம்
- கபுகரகு நாடகம்/நாட்டுக்கூத்து
- சாந்தரூபி நாடகம்/நாட்டுக்கூத்து
- தையார் சுல்தான் நாடகம்
- அலிபாதுசா நாடகம்
- இலால்கெளகத்து நாடகம்
உசாத்துணைகள்[தொகு]
- வாழ்வியற் களஞ்சியம். தொ 2.