இசுபாங்கூர் ஏரி
Appearance
இசுபாங்கூர் ஏரி | |
---|---|
மான்டோங் ஏரி | |
அமைவிடம் | ருதோக் கவுண்டி, திபெத் தன்னாட்சிப் பகுதி, சீனா |
வகை | உப்பு நீர் ஏரி |
அதிகபட்ச நீளம் | 20.9 km (13.0 mi) |
அதிகபட்ச அகலம் | அதிகபட்ச நீளம் 4.5 km (2.8 mi) குறைந்தபட்ச் அகலம் 2.95 km (1.83 mi) |
மேற்பரப்பளவு | 61.6 km2 (23.8 sq mi) |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 4,305 மீட்டர்கள் (14,124 அடி) |
ஸ்பாங்கூர் ஏரி (Spanggur Tso), இமயமலையில் உள்ள திபெத் தன்னாட்சிப் பகுதியின் மேற்கேயும், லடாக்கிற்கு கிழக்கேயும் அமைந்த உப்பு நீர் ஏரி ஆகும். 1962 இந்திய-சீனப் போரின் போது இப்பகுதியில் இராணுவ மோதல்கள் வெடித்தது. தற்போது இந்த ஏரி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது குளிர்காலத்தில் முற்றிலும் உறைந்து விடும். இதன் அருகில் இந்தியாவின் ரெசின் கணவாய் உள்ளது. இதன் வடமேற்கில் பாங்காங் ஏரி உள்ளது.
61.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியின் அதிகபட்ச நீளம் 20.9 கிலோ மீட்டராகவும்; அதிகபட்ச அகலம் 4.5 கிலோ மீட்டராக உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- Cunningham, Alexander (1854), Ladak: Physical, Statistical, Historical, London: Wm. H. Allen and Co – via archive.org
- Strachey, Henry (1854), Physical Geography of Western Tibet, London: William Clows and Sons – via archive.org