இக்பால் நரேன்
Appearance
இக்பால் நரேன் | |
---|---|
16ஆவது பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் | |
பதவியில் 19 அக்டோப்பர் 1981 – 29 ஏப்ரல் 1985 | |
நியமிப்பு | நீலம் சஞ்சீவ ரெட்டி |
முன்னையவர் | அரி நரேன் |
பின்னவர் | ஆர்.பி. இரசுதோகி |
இக்பால் நரேன் (Iqbal Narain) இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளரும் சமூக விஞ்ஞானியுமாவார். 1930 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் 16 ஆவது துணைவேந்தராக இவர் பணியாற்றியுள்ளார்.[1][2] அரசியல் அறிவியல் மதிப்பாய்வு என்ற செய்தி இதழின் தலைமை ஆசிரியராகவும், பல அரசாங்கக் குழுக்களின் உறுப்பினராகவும் இருந்தார். பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் இவர் கட்டுரைகள் எழுதினார்.[3] இராசத்தான் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் இக்பால் நரேன் பணியாற்றியுள்ளார்.[4] 1996 ஆம் ஆண்டில் இக்பால் நரேன் காலமானார்.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ SHEKHAR GUPTA Varanasi (July 15, 2013). "V-C shuts down Banaras Hindu University sine die to 'clean up' institution". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
- ↑ "Banaras Hindu University, Varanasi". www.bhu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-03-01.
- ↑ "The New Council: 1982–83". Transactions of the Indian Ceramic Society 41 (5): 143–148. January 1982. doi:10.1080/0371750x.1982.10822596. பன்னாட்டுத் தர தொடர் எண்:0371-750X. https://www.tandfonline.com/doi/pdf/10.1080/0371750X.1982.10822596?needAccess=true.
- ↑ "Luminaries of the College: Directors/Deans/Principals" (PDF). இராசத்தான் பல்கலைக்கழகம். p. 7.
- ↑ Indian Book Chronicle: Volumes 22–24. Vivek Trust. 1997. p. 10. பார்க்கப்பட்ட நாள் 25 April 2023.