ஆ. நடராசன்
Appearance
பேரூர் ஆ. நடராசன் (A. Natarasan) என்பவர் தமிழ்நாட்டு அரசியல்வாதியும், தமிழகச் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977, [1] 1984, [2] 1989 [3] மற்றும் 1996 [4] தேர்தல்களில் பேரூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5]
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில்,(2001) போட்டியிட திமுக வேட்பாளராக இவர் நியமனம் செய்யப்படவில்லை. இது அவரது ஆதரவாளர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.[6] இவர் 2017 சூன் 13 அன்று மாரடைப்பால் காலமானார். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2020-08-12.
- ↑ 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
- ↑ "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. p. 7. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ "பொதுத்தேர்தல் புள்ளி விவரங்கள், 1996" (PDF). இந்திய தேர்தல் ஆணையம். Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
- ↑ சத்தியமூர்த்தி, G. (19 April 2001). "திமுகவின் ஓட்டுகளை பிரிக்கும் மதிமுக". The Hindu. http://www.thehindu.com/2001/04/19/stories/0419223c.htm. பார்த்த நாள்: 2017-05-17.
- ↑ "Four-time DMK MLA Perur Natarajan passes away". The Hindu. 2017-06-13. பார்க்கப்பட்ட நாள் 2018-06-04.